Sunday, November 17, 2013

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள் !!

கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் .அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள் உங்களுக்காக ..
1. Syslock 1.2.1
நீங்கள் கணினியில் ஏதாவது வேலை செய்யும் போது சில சமயம் சிறிது நேரம் ஒய்வு எடுக்க நினைக்கலாம் . அப்பாது கணினியை அணைக்காமல் கணினிதிரையை மட்டும் பூட்டி வைக்க இது உதவுகின்றது .
For Download : 

2. Free screenshot capture
நமது பதிவில் ஏதாவது screen shot இணைக்க விரும்பினால் அதை எடுக்க உதவும் மென்பொருள் இது .
For Download : 

3. Image2 ocr
ஸ்கேன் செய்த பக்கங்கள் எப்பொழுதும் Image போர்மட்டில் இருக்கும் . அவற்றை எழுத்துகளாக மாற்ற இது உதவும் .
For Download :
4. Hamster Video Converter
எந்த வீடியோ வாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் பார்மட்க்கு மாற்ற உதவும் மென்பொருள் இது
For Download :


No comments:

Post a Comment