Sunday, November 17, 2013

கணினியும் கணினி சார்ந்த பொது அறிவு தகவல் !!!

சிந்தனைக்கு: உன் தகுதி உனக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துகொள்வணக்கம் நண்பர்களே இன்று நாம் கணினிபற்றிய சில அடிப்படைப் பொது அறிவுத் தகவல்களை தெரிந்துகொள்வோம்.
·         இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர்வில்டன் ஸர்ஃப்
·         (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ
·         World wide Web எனபதன் துவக்க கால பெயர் என்க்வயர்
·         கணினி வழி தகவல் பரிமாற்றத்தில்புன்னகை தவழும் முகம்எனபதைக் குறிக்க :-) எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர்ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.
·         கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்
·         உலகின் முதல் மடிக்கணினி டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது
·         பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் ஜிம்மி வேல்ஸ்
·         பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்
·         பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி வினோத் தாம்
·         பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன
·         C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்
·         லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் மிச் கபோர்
·         பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் டிம் பாட்டர்ஸன்
·         தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி லினஸ் தோர்வாட்ஸ்
·         ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்
·         (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ரஸ்ஸல்
·         Power by Intellect Driven by Values என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ்நிறுவனத்தின் வாக்கியம்
·         ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய .டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா
·         இந்தியாவில் .டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு
·         இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் டி.சி.எஸ்
·         கணினி அறிவியலின் தந்தையார் ஆலன் டூரிங்
உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.
முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர்டெட் ஹோப்
கணினி மவுஸை கண்டுபிடித்தவர்மக்ளஸ் எங்கன்பர்ட்
கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர்ஜாக் கில்பி
இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்
Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது .பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது
Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்
புராஜெக்ட் சிகாகோஎன்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்
கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் (Hawk Eye) என்ற பிரபல டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது
கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர்அலன் ஷூகர்ட்
ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்
இன்டல் கம்பெனி நிறுவனர்கள்கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்
கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர்ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்
உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்
விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்
“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்
Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்
மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது
கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிமதர் போர்ட்
கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர்ராபர்ட் மெட்காஃப்
மிக வேகமான சூப்பர் கணினிகள்ப்ளூ ஜூன்என்றழைக்கபடுகின்றன
கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்ஃபிலிப் கான்
மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன
Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகு


No comments:

Post a Comment